44 வயதில் திருமணம் செய்து கொண்ட பிரபல சீரியல் நடிகை!

அருவி சீரியல் சன் தொலைக்காட்சியில் நிறைய ஹிட்டான தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது, அதில் ஒன்று தான் அருவி. இந்த தொடரில் வரலட்சுமி என்ற முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் லாவண்யா. சரத்குமார் நடிப்பில் வெளியான சூரியவம்சம் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான இவர் படையப்பா படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இந்தப் படத்தை தொடர்ந்து தெனாலிராமன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்த இவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். திருமண புகைப்படம் 44 வயதாகும் நடிகை … Continue reading 44 வயதில் திருமணம் செய்து கொண்ட பிரபல சீரியல் நடிகை!